கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஜப்பானில் மான்கள் மூலம் பீட்சா வினியோகம்

ஜப்பானில் இந்த ஆண்டு கடும் குளிர் நிலவுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பனிப்பொழிவு அதிக அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது வாடிக்கையாளர்களுக்கு பீட்சா வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. அதை தவிர்க்க பிரபல நிறுவனமான டாமினோஸ் பீட்சா ஒரு புதுமுடிவை மேற்கொண்டுள்ளது. அதன்படி கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பனிச்சறுக்கு வண்டியை இழுக்கும் பெரியகொம்புகள் கொண்ட கலைமான்கள் மூலம் பீட்சா வினியோகிக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக கலை மான்களுக்கு … Continue reading கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஜப்பானில் மான்கள் மூலம் பீட்சா வினியோகம்